யாழ்ப்பாணம் வடமராட்சிப் பிரதேசத்தின் உடுப்பிட்டி தெற்கில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க உடுப்பிட்டி வீரபத்திரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா வழமைபோல் இம்முறையும் 15 நாட்கள் இடம்பெறும்.
உடுப்பிட்டி அருள்மிகு பத்திரகாளி சமேத சந்திரசேகர வீரபத்திரர் ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா 14.06.2026 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
28.06.2026 ஞாயிற்றுக்கிழமை தேர்த்திருவிழாவும்,
29.06.2026 திங்கட்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெறும்.
இம்முறை வீரபத்திரர் ஆலய கொடியேற்றமும், தேரும் ஞாயிறு விடுமுறை தினத்தில் அமைவது விசேட அம்சமாகும்.

0 Comments